Sri Lanka will host the Asia Cup T20 tournament from August 27 to September 11, the Asian Cricket Council (ACC) announced on Saturday (March 19) after its annual general meeting.
ஆசியக் கோப்பை டி20 போட்டியை ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை இலங்கை நடத்தும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது.